திரு நமசிவாயம் பரராஜசேகரம் – மரண அறிவித்தல்
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் பரராஜசேகரம் அவர்கள் 29-04-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் முத்துலட்சுமி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி இலட்சுமி தம்பதிகளின் மருமகனும்,
ஞானதேவி அவர்களின் கணவரும், துரைரட்ணம்(அவுஸ்திரேலியா), சத்யசோதி(கனடா) ஆகியோரின் சகோதரரும்,
சத்தியவாணி, சத்தியகாந்தன் ஆகியோரின் தந்தையும்,
சுதன், அபிராமி ஆகியோரின் மாமனாரும்,
அஸ்வின், அஜந், அபூர்வா, பிருத்வி ஆகியோரின் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 02-05-2019 வியாழக்கிழமை அன்று மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று, பி.ப 02:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சத்தியகாந்தன் – மகன் Phone : +94112729846 Mobile : +94770865399

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu