திருமதி அந்தோனிப்பிள்ளை றீற்ரா (அமரா) – மரண அறிவித்தல்




திருமதி அந்தோனிப்பிள்ளை றீற்ரா (அமரா) – மரண அறிவித்தல்
அன்னை மடியில் 19 MAR 1934 இறைவன் அடியில் 28 APR 2019

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரன்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை றீற்ரா அவர்கள் 28-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு றோசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், பாலதாஸ்(ரவி- இலங்கை), காலஞ்சென்ற பிறேமதாஸ் ஜீவா, குயின்ரன் அனுட்டன்(ஜேர்மனி), ரூபன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற மேர்வின், மேரி தர்ஷினி(லதா- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான சிங்கராயர், மேரிப்பிள்ளை, சிலத்தீன், லூர்த்தாச்சி, மனுவல், குரிகுலம், யேக்கப், எல்வாட், கொக்கனா, மாசில்லா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற ரஞ்சி, பவுண்(இலங்கை), யக்குலின்(ஜேர்மனி), யூடெக்சி(தங்கா- பிரான்ஸ்), நெல்சன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Tuesday, 30 Apr 2019 3:00 PM – 5:00 PM Wednesday, 01 May 2019 3:00 PM – 5:00 PM Thursday, 02 May 2019 3:00 PM – 5:00 PM
Cristal Chambre Funéraire
41- 43 Rue Anatole France 93700 Drancy France திருப்பலி Get Direction Thursday, 02 May 2019 2:30 PM
Eglise Saint André de Bobigny
5 Avenue Karl Marx, 93000 Bobigny, France நல்லடக்கம் Get Direction Thursday, 02 May 2019 3:30 PM
Cimetiere
92 Avenue Waldeck Rochet, 93120 La Courneuve, France
தொடர்புகளுக்கு
ரூபன் – மகன் Phone : +33148401346 Mobile : +33621435561 குயின்ரன் – மகன் Mobile : +4983419952591 மேரி தர்ஷினி – மகள் Mobile : +447884978699 ரவி – மகன் Mobile : +94775714266

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu