திரு ஜோசப் சகாய எடின்பிரோ (ஸ்ரீதர்) – மரண அறிவித்தல்




திரு ஜோசப் சகாய எடின்பிரோ (ஸ்ரீதர்) – மரண அறிவித்தல்
அன்னை மடியில் 06 AUG 1971 இறைவன் அடியில் 07 APR 2019

கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட ஜோசப் சகாய எடின்பிரோ அவர்கள் 07-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற ஜோசப், மேரி இசபெலா தம்பதிகளின் அன்பு மகனும், சகாய ரொசிட்ட(ஷிரோமி- பிரான்ஸ்), என்டனட் டிலானி(இலங்கை) ஆகியோரின் அருமைச் சகோதரரும், ரவிதாஷ் இராய்ப்பு(பிரான்ஸ்), ராஜீ(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், ப்பனி, மிஸ்ஸிகா, ரிம்சிகா, செரின், கிரிஸ்டினா, நுதல்ப், அசருடின், அப்ரிடின் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Tuesday, 30 Apr 2019 9:00 AM – 9:15 AM
Institut médico-légal
2 Place Mazas, 75012 Paris, France திருப்பலி Get Direction Tuesday, 30 Apr 2019 10:15 AM
Église Notre-Dame du Rosaire
65 Avenue Gabriel Péri, 93400 Saint-Ouen, France நல்லடக்கம் Get Direction Tuesday, 30 Apr 2019 11:30 AM
Cimetière communal de Saint-Ouen
25 Boulevard Jean Jaurès, 93400 Saint-Ouen, France
தொடர்புகளுக்கு
வீடு Mobile : +3376752561

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu