திருமதி செபஸ்தியாம்பிள்ளை எல்சம்மா டெய்சி – மரண அறிவித்தல்




திருமதி செபஸ்தியாம்பிள்ளை எல்சம்மா டெய்சி – மரண அறிவித்தல்
பிறப்பு 17 NOV 1937 இறப்பு 19 APR 2019

யாழ். பாசையூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்தியாம்பிள்ளை எல்சம்மா டெய்சி அவர்கள் 19-04-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், அலெக்சான்டர் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், செபஸ்ரியன் கியூபேட், நோபேட், றூபி, குளோறி, கில்பேட், கியூறி, கௌறி, மௌறி ஆகியோரின் பாசமிகு தாயாரும், றொபின்சன், யேசுதாஸ், டிலிக்குமார், ஆம்ஸ்ரோங், றீனி, சோபனா ஆகியோரின் மாமியாரும், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகளின் பேத்தியும் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செபஸ்ரியன் கியூபேட் Mobile : +33630238344 கில்பேட் Mobile : +33664198389 றொபின்சன் றூபி Mobile : +4562211135 டிலிக்குமார் கௌறி Mobile : +33164193621 ஆம்ஸ்ரோங் மௌறி Mobile : +33783816393 யேசுதாஸ் குளோறி Mobile : +94765693503 பீல் கியூறி Mobile : +94776679359 யேசுதாஸ் கியூறன் Mobile : +94766197702

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu