திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்) – மரண அறிவித்தல்
யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Columbus Ohio ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவசிதம்பரம் கோபாலபிள்ளை அவர்கள் 17-04-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவானி கோபால் எட்வேட், பிரசாந் கோபால் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை(ஸ்கந்தபுரம்), இராமலிங்கம்(செட்டியார்- கனடா). மோகனச்சந்திரன்(Seattle- ஐக்கிய அமெரிக்கா), யோகேஸ்வரி(ஐக்கிய அமெரிக்கா), இராஜேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, ஞானேஸ்வரி மற்றும் யோகாம்பிகை(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லக்சுமி(கனடா), கமலாதேவி(ஸ்கந்தபுரம்), சீதேவி(கனடா), சண்முகராஜா(ஐக்கிய அமெரிக்கா), மகாலிங்கம்(கிளிநொச்சி), ஜெயராஜா(அத்தியடி), காலஞ்சென்ற சிவகுமாரி(சிவானி)DDS, இரட்ணராஜா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோபியா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குலசேகரம்பிள்ளை குடும்பம், (பரா)
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 20 Apr 2019 9:00 AM – 12:00 PM
Jerry Spears Funeral Home and Cremation
2693 W Broad St, Columbus, OH 43204, USA கிரியை Get Direction Saturday, 20 Apr 2019 2:00 PM – 3:00 PM
Jerry Spears Funeral Home and Cremation
2693 W Broad St, Columbus, OH 43204, USA
தொடர்புகளுக்கு
பரா – பெறாமகன் Mobile : +33652523874 யோகேஸ் – சகோதரி Mobile : +16143528179 யோகா(ரதி) – சகோதரி Mobile : +16144467519 இராமலிங்கம்(செட்டியார்) – சகோதரர் Mobile : +14167593842 மோகன் – சகோதரர் Mobile : +14254820511

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu