திருமதி பாலாமணி முருகுப்பிள்ளை (கட்டி) – மரண அறிவித்தல்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பாலாமணி முருகுப்பிள்ளை அவர்கள் 19-04-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், தம்பையா இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற முருகுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
அற்புதராசா(ஜெர்மனி), சண்முகராசா(இலங்கை), சவாநாதன்(லண்டன்), தங்கராசா, தவராசா(லண்டன்), தனராசா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், சோதிராணி(ஜெர்மனி), பவானி(இலங்கை), ரஜினி(இந்தியா), கௌரி(இலங்கை), சத்தியா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெயசுதா, நிஷாந்தன், சபாஷினி, துஷ்யந்தன், யாழினி, செல்வன், செல்வி, மயூரி, ஜெசிந்தா, சங்கீதன், காலஞ்சென்ற கோகுலன், இனியா, அபிநயா, றுகான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரோஷன், மானுஷா, யதுஷ், நிவித் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-04-2019 ஞாயிற்றுக்கிழமை மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் பி.ப 09:00 மணியளவில் வல்வெட்டித்துறை மயிலியதனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அற்புதராசா Mobile : +4915788260049 அற்புதராசா Mobile : +94762043274 சண்முகராசா Mobile : +94777387484 சவாநாதன் Mobile : +447455445111 தனராசா Mobile : +41765376503

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu