திரு கந்தையா கனகசபாபதி (பாலசிங்கம்) – மரண அறிவித்தல்
திரு கந்தையா கனகசபாபதி (பாலசிங்கம்) – மரண அறிவித்தல்
பிறப்பு 17 AUG 1938 இறப்பு 16 APR 2019

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வேலணை, வவுனியா பட்டாணிச்சூர் புளியங்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கனகசபாபதி அவர்கள் 16-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், பூமணி அவர்களின் அன்புக் கணவரும், ஜெயசீலன்(லண்டன்), சுமதி, ஞானசீலன்(லண்டன்), கலைமதி, யசோதா, சுரேஸ்குமார், ஜமுனா(பிரான்ஸ்), வினோத்(சுவிஸ்), சுஜீவா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும், பவளராணி(லண்டன்), ஜெயபாலன், துஷாந்தினி(லண்டன்), தயாகரன், சந்திரகுமார், சாந்தி, சுகிர்தன்(பிரான்ஸ்), சஞ்சி(சுவிஸ்), தர்ஷன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான மனோன்மணி, கமலம், திருநாவுக்கரசு மற்றும் சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், இராசலெட்சுமி, காலஞ்சென்ற இராசரெத்தினம் மற்றும் துரைராசா(கனடா), காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், பாலசிங்கம், சித்திரவடிவேல் மற்றும் உதயராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், தாரணி, கரண், தமிழரசி, நிவேதிகா, காவியன், செழியன், தேன்நிலா, நிது, தரணிகா, ஷிருத்திகா, பௌசனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2019 புதன்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction இல. 271/2 பட்டாளிசூர் புளியங்குளம், மன்னார் வீதி, வவுனியா.
தொடர்புகளுக்கு
வினோத் Mobile : +41765303903 யனசீலன் Mobile : +447733330074 ஜெயசீலன் Mobile : +447446081558 சுஜீவா Mobile : +61450301659 யமுனா Mobile : +33781853445

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu