திரு தங்கராசா நவரத்தினம் – மரண அறிவித்தல்
திரு தங்கராசா நவரத்தினம் – மரண அறிவித்தல்
பிறப்பு 25 AUG 1948 இறப்பு 15 APR 2019

யாழ். வரணி மாசேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா நவரத்தினம் அவர்கள் 15-04-2019 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தங்கராசா, உமையாத்தை தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னையா சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும், ரவிகரன்(செல்வன்- லண்டன்), தீபாகரன்(சிவா- இலங்கை), சதீஸ்கரன்(பவா- பிரான்ஸ்), ரஜிதா(ரஜி- பிரான்ஸ்), ரஜிகரன்(ரஜி- யாழ். போதனா வைத்தியசாலை தாதியர், இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற செல்வரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
குமுதா(கனடா), பிரபாகரன்(கனடா) ஆகியோரின் சிறிய தந்தையும், எழிலரசி(லண்டன்), சிவகுமாரி(இலங்கை), சிவரஞ்சனி(பிரான்ஸ்), பிரதீபன்(பிரான்ஸ்), கமலச்செல்வி(கரவெட்டி பிரதேச செயலகம்- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும், வசீகரன், பிரியங்கா, சஞ்சீவன், சாயீபன், சானுகா, சஞ்ஜனா, சாணிகா, சாருஜா, சாருஜன், சாயுஷா, கஷ்மிதா, நஷ்மிதன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 16-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் பொற்பத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரவிகரன்(செல்வன்) Mobile : +441895349185 தீபாகரன்(சிவா) Mobile : +94779464715 சதீஸ்கரன்(பவா) Mobile : +33651071554 ரஜிதா(ரஜி) Mobile : +333953344547 ரஜிகரன்(ரஜி) Mobile : +94779464785

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu