திருமதி அஷ்டலஷ்மி மகாதேவா – மரண அறிவித்தல்




திருமதி அஷ்டலஷ்மி மகாதேவா – மரண அறிவித்தல்
பிறப்பு 22 JUL 1937 இறப்பு 12 APR 2019

யாழ். சுதுமலை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும், கொண்ட அஷ்டலஷ்மி மகாதேவா அவர்கள் 12-04-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை நகுலேஸ்வரி தம்பதிகளின் அருமை மருமகளும், மகாதேவா அவர்களின் அன்பு மனைவியும், ஹேமந்தினி அவர்களின் பாசமிகு தாயாரும், முரளி அவர்களின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற கந்தையா, விஜயலெஸ்மி(இலங்கை), காலஞ்சென்ற வீரலெஸ்மி(இலங்கை), சிவலிங்கேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும், புனிதவதி(இலங்கை), குலசிங்கம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற Dr. சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும், மாதங்கி, ஆதித்தியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Monday, 15 Apr 2019 5:00 PM – 9:00 PM Tuesday, 16 Apr 2019 8:30 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Tuesday, 16 Apr 2019 10:00 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Tuesday, 16 Apr 2019 12:00 PM
Highland Hills
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
முரளி Phone : +14163710686 ஹேமந்தினி Mobile : +16477662064 வீடு Mobile : +19052091713

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu