திருமதி இன்பராணி ரட்ணம் – மரண அறிவித்தல்
திருமதி இன்பராணி ரட்ணம் – மரண அறிவித்தல்
பிறப்பு 17 APR 1938 இறப்பு 11 APR 2019

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Wollongong ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இன்பராணி ரட்ணம் அவர்கள் 11-04-2019 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி ஜி.எம்.ஆழ்வாப்பிள்ளை(புலோலி) தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,
காலஞ்சென்ற எட்வேட் ரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. நிர்மலன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
Dr. கிரிஜா அவர்களின் அன்பு மாமியாரும்,
சலோமி, ஈனோக் அவர்களின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற இராஜசிங்கம்(உப அதிபர், யாழ்ப்பாணக் கல்லூரி, வட்டுக்கோட்டை), ராஜமலர் ராஜரட்ணம்(இளைப்பாறிய ஆசிரியை, மெமோரியல் கல்லூரி, மானிப்பாய்), இன்பமணி செல்வராஜா(இளைப்பாறிய ஆசிரியை, ஹாட்லிக் கல்லூரி, பருத்தித்துறை), அருளானந்தம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Tuesday, 16 Apr 2019 9:30 AM – 10:30 AM
Parson’s funeral
34 Belmore St, Wollongong NSW 2500, Australia இறுதி ஆராதனை Get Direction Tuesday, 16 Apr 2019 10:30 AM
Wollongong Baptist Church
330 Keira St, Wollongong NSW 2500, Australia
தொடர்புகளுக்கு
நிர்மலன் Mobile : +61447617515 கிரிஜா Mobile : +61428995127 அருளானந்தம் Mobile : +61414789549 சுதாகரன் Mobile : +61429131481 பாமினி Mobile : +61429840301

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu