திருமதி நாகேந்திரம் செல்லம்மா – மரண அறிவித்தல்
திருமதி நாகேந்திரம் செல்லம்மா – மரண அறிவித்தல்
பிறப்பு 15 SEP 1942 இறப்பு 13 APR 2019

யாழ். வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டை 3ம் யூனிற்றை வதிவிடமாகவும், வவுனியா மகாறம்பைக்குளத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நாகேந்திரம் செல்லம்மா அவர்கள் 13-04-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, லட்சுமி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அரியகுட்டி, நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற நாகேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற நவரட்ணம், கணேசமணி, சிவராசா, காலஞ்சென்ற சண்முகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும், தர்மராஜா(சுவிஸ்), சாந்தகுமாரி(சுவிஸ்), உதயகுமாரி(இலங்கை), காலஞ்சென்ற சுபாஸ் சந்திரபோஸ், குணசீலா(கனடா), வசந்தசேனன்(சுவிஸ்), இளையராஜா(சுவிஸ்), ராஜதர்ஷினி(ரஞ்சினி- சுவிஸ்), இராஜருஸ்யந்தினி(மாலினி- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பொலின், விஜயராஜன், சந்திரன், பகீரதன், அபிராமி, மோகனாங்கி, விக்கி, உதயணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பியோனா, டாவினா, சுவிதன், ஜெனிதன் வியுக்சன், சுஜிதன், சுஜிதா, கரன், தரன், அஸ்விகா, றித்வின், ஹவினா, வினுசியா, அஷ்வின், அஷ்விஜன், நிலவன், நிதிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், றியான்சிகா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் பூந்தோட்டம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction P.S.C வீதி, 1ம் ஒழுங்கை, மகாறம்பைக்குளம், வவுனியா
தொடர்புகளுக்கு
தர்மராஜா Mobile : +41793270640 Phone : +41223616427 விஜயராஜன் Mobile : +94778286138 சந்திரன் Mobile : +94757572160 குணசீலா Mobile : +16479479339 வசந்தசேனன் Mobile : +41798975226 இளையராஜா Mobile : +41797011264 விக்கி Mobile : +41786099840 உதயணன் Mobile : +15142202990

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu