திருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்) – மரண அறிவித்தல்
திருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்) – மரண அறிவித்தல்
மலர்வு 27 NOV 1951 உதிர்வு 14 APR 2019

யாழ். தொண்டமானாற்றைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் அவர்கள் 14-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சர்வானந்தம், சகுந்தலையம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நேசமலர் தம்பதிகளின் அன்பு மருமகளும், புண்ணியமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும், பிரதீப் அவர்களின் அன்புத் தாயாரும், துளசிகா அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சதானந்தன், தர்மாம்பாள், ஜீவநேசானந்தன், சகுந்தலானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், ரமேஸ்- ரேணுகா(லண்டன்) அவர்களின் அன்புச் சகோதரியும், Dr. முருகையா(லண்டன்), துரைசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும், மதி- ஜெயந்தி, சுதா- மீரா, ஜெய் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,ரமேஸ் அவர்களின் அன்பு மைத்துனியும்,
சஜன், தரன், சுமி, ராகா ஆகியோரின் அன்புப் பெரிய பாட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction Wörthstraße 48, 46045 Oberhausen, Germany
நிகழ்வுகள்
தகனம் Get Direction Thursday, 18 Apr 2019 11:00 AM – 2:00 PM
Hauptfriedhof
Zeppelinstraße 132, 45470 Mülheim an der Ruhr, Germany
தொடர்புகளுக்கு
புண்ணியமூர்த்தி – கணவர் Mobile : +4917620008263 பிரதீப் – மகன் Mobile : +4917621040089 ரேணுகா – சகோதரி Mobile : +447960481956 ரமேஸ் – மைத்துனர் Mobile : +447950277616

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu