திருமதி சின்னத்துரை செல்லம்மா – மரண அறிவித்தல்
திருமதி சின்னத்துரை செல்லம்மா – மரண அறிவித்தல்
பிறப்பு 10 MAY 1937 இறப்பு 14 APR 2019

யாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை செல்லம்மா அவர்கள் 14-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், கந்தையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், சண்முகம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சின்னத்துரை(வேலணை பாலமுருகன் ஆலய அறங்காவலர்) அவர்களின் அன்பு மனைவியும், தவமணி, கமலாம்பிகை, தயாநிதி, பாக்கியலட்சுமி, சந்திரமோகன்(சுவிஸ்), திருச்செல்வம்(சுவிஸ்), இந்துமதி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற இரத்தினசபாபதி, முத்துத்தம்பி, நாகராசா, நாகம்மா, காந்தம்மா, அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கந்தசாமி, காலஞ்சென்ற பாலசிங்கம், சிவராசா, காலஞ்சென்ற கந்தசாமி, வாணி(சுவிஸ்), புவனா(சுவிஸ்), பாலச்சந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கனகம்மா, மகேஸ்வரி, மனோன்மணி, காலஞ்சென்ற நாகரத்தினம், கார்த்தியோசு, ஆறுமுகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், துசியந்தி, ரசியந்தி, அனவரதன், ஜெகன், கிருசாந்தி, பாலதீபன்(சுவிஸ்), பாலரூபன், பாலசுதா, சிவா, டினேஸ், நிறா, நிரோகா, மைதிலி(பெல்ஜியம்), மயூரி, சுதர்சன்(பிரான்ஸ்), சுதர்சினி(இத்தாலி), யான்சி, சந்தூசன்(சுவிஸ்), சந்துரு, சந்தோஸ், திசான், திவியன், திவிசன், தனுசன்(பிரான்ஸ்), கஜன்(பிரான்ஸ்), சாயினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: மதி(மகள்), சந்திரன்(மருமகன்)
தொடர்புகளுக்கு
சந்திரமோகன் – மகன் Mobile : +41764102065 திருச்செல்வம் – மகன் Mobile : +41764474394 பாலச்சந்திரன் – மருமகன் Mobile : +33758547750 தயாநிதி Mobile : +94769927682

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu