திருமதி சுஜித்தா காண்டீபன் – மரண அறிவித்தல்
திருமதி சுஜித்தா காண்டீபன் – மரண அறிவித்தல்
பிறப்பு 11 JAN 1987 இறப்பு 11 APR 2019

யாழ். தொண்டமனாற்றைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சுஜித்தா காண்டீபன் அவர்கள் 11-04-2019 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா, கிளி தம்பதிகள், காலஞ்சென்ற மாணிக்கவாசகர்(சிவலிங்கம்), தவமலர் தம்பதிகளின் அன்புப் பேத்தியும், காலஞ்சென்ற தவராஜா(தவம்), அமுதலர் தம்பதிகளின் அன்பு மகளும், நாகராசா மகாலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும், காண்டீபன் அவர்களின் அன்பு மனைவியும்,
வான்முகிலன், பூமிகா, சமராளன் ஆகியோரின் அன்புத் தாயாரும், சிறீகாந்தன்(காந்தன்) அவர்களின் பாசமிகு பெறாமகளும்,
சற்குணம், தவனேஸ்(சுவிஸ்), நேசன்(லண்டன்), குட்டி(சுவிஸ்), மோகன், விஜயா, சின்னக்கி்ளி ஆகியோரின் அன்பு மருமகளும், இராசா(பிரான்ஸ்), ஜெயம்(நோர்வே), வனிதா, அம்மனி, லலி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும் சுஜிந்தன்(அவுஸ்திரேலியா), லக்சனா(ஜேர்மனி), லக்ஸ்மன்(சுவிஸ்), பிரவின்ராஜ்(இலங்கை), லக்சாயனி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பத்தினி(பிரான்ஸ்), உமா(லண்டன்), கார்த்திக்(லண்டன்), தாரணி(கனடா), கெங்கன்(லண்டன்), தரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அமுதமலர் Mobile : +94768557809 சுஜிந்தன் Phone : +61478275192 லக்சனா Mobile : +4915254738774 லக்ஸ்மன் Mobile : +41799210618 கார்த்திக் Mobile : +447903710531 ஜெயம் Mobile : +4798829976 இராசா Mobile : +4797708231 காண்டீபன் Mobile : +447806560978

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu