திரு செல்லத்துரை தவராஜன் (ராசன்) – மரண அறிவித்தல்
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நீராவியடி சிவகுருநாதன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை தவராஜன் அவர்கள் 10-04-2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, குணமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலசிங்கம், லெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விக்கினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கீதா(சிந்து), ஜங்கரன்(யசிந்), சுபா ஆகியோரின் அன்புத் தந்தையும், கமல்(பாரிஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
கமலநாயகி, இரஞ்சிதமலர், புவனமாதேவி, தவராணி, யோகராணி, செல்வகுமார், ஆனந்தராஜா, பவளராணி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நிதி(சுவிஸ்), சதீஸ்(ஜேர்மனி), ரமேஸ், சுரேஸ், ஜெயா(லண்டன்), ஜெயமதி(ஆசிரியை- யாழ்ப்பாணம்), சீலன்(கனடா), உதயன்(கனடா), விஜியன்(கனடா), சிவா(கனடா), ரூபி, காலஞ்சென்ற விஜி, நதியா, ரூபிகா, அனோஜன், அயந்தன், சயந்தினி, கம்ஷா, றக்சிகா, அனோசிகா, றதினிகா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துசி, விது, வைஸ்னவன், அபிசன், அபிசா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 12-04-2019 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யாழ்ப்பாணம் கோம்பயன் மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யோகராணி Mobile : +94772205654 கமலநாயகி Mobile : +94765712476 செல்வன் Mobile : +94755409659 பவளராணி Mobile : +41763345633 கமல் Mobile : +33665969661 விக்கினேஸ்வரி Mobile : +94750387063

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu