திருமதி குமுதினி சபாநாயகம் – மரண அறிவித்தல்
திருமதி குமுதினி சபாநாயகம் – மரண அறிவித்தல்
B.Sc முன்னாள் உயிரியல் ஆசிரியை- யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை
பிறப்பு 13 DEC 1964 இறப்பு 01 APR 2019

யாழ். வேலணை வடக்கைப் பிறப்பிடமாகவும், நாவலர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட குமுதினி சபாநாயகம் அவர்கள் 01-04-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா கோபாலபிள்ளை(யா/வேலணை மத்திய கல்லூரி பௌதீகவியல் ஆசிரியர், இளைப்பாறிய சிரேஷ்ட வருமானவரி மதிப்பீட்டாளர், கலாவல்லி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற நாகமணி, சிதம்பரம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், சபாநாயகம்(உதவி கல்வி பணிப்பாளர்- தீவக வலயம்) அவர்களின் அன்பு மனைவியும், சாரங்கா(மாணவி- மருத்துவ பீடம்- கொழும்பு), மதுஷா(மாணவி- A /L 2018 உயிரியல், யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும், ரேணுகா(கனடா), மாலினி(கனடா), கோசலா(கனடா), கோகிலா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், பாலா செல்வம்(கனடா), பத்மகுமார்(கனடா), கேதீஸ்(கனடா), புவிநாயகம்(வவுனியா), குலநாயகி(பிரான்ஸ்), Dr. யோகநாயகம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 04-04-2019 வியாழக்கிழமை அன்று மு.ப. 08:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கோம்பயன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction இல. 539, நாவலர் வீதி, யாழ்ப்பாணம் ​
தொடர்புகளுக்கு
கணவர் Mobile : +94770237593 ​

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu