திரு கணேசமூர்த்தி கஜேந்திரன் – மரண அறிவித்தல்
திரு கணேசமூர்த்தி கஜேந்திரன் – மரண அறிவித்தல்
பிறப்பு 30 MAY 1965 இறப்பு 29 MAR 2019

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட கணேசமூர்த்தி கஜேந்திரன் அவர்கள் 29-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசமூர்த்தி அம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்,
கஜன் அவர்களின் அன்புத் தந்தையும்,
தம்பு பரமேஸ்வரி அவர்களின் பெறாமகனும்,
காந்தரூபி(ஜேர்மனி), ரவீந்திரன்(இலங்கை), புலேந்திரன்(இலங்கை), யோகேந்திரன்(ஜேர்மனி), அமுதரூபி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிறீமோகன், யாமினி, அம்பிகா, சுபத்திரா, மகாதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுரேகா, தினேகா, கெசோக், கஜன்ராஜ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜனனி, ஜனகன், மகிழினி, கணேஸ், ஆரணி, தேனுகா, சேரன், செந்தூரன், சாமந்தி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம் Get Direction Thursday, 04 Apr 2019 2:00 PM
Friedhof Malans GR,Kirchgasse,Malans 7208, Switzerland

தொடர்புகளுக்கு
காந்தரூபி சிறீமோகன் Mobile : +491749325639 கணேசமூர்த்தி யோகேந்திரன் Mobile : +4944067379326 அமுதரூபி மகாதேவன் Mobile : +16474095511 கணேசமூர்த்தி புலேந்திரன் Mobile : +94765416193

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu