திரு ஜெகசோதி சுதர்சன் (கண்ணன்) – மரண அறிவித்தல்




திரு ஜெகசோதி சுதர்சன் (கண்ணன்) – மரண அறிவித்தல்
பிறப்பு 11 OCT 1978 இறப்பு 01 APR 2019

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஜெகசோதி சுதர்சன் அவர்கள் 01-04-2019 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், ஜெகசோதி(சோதி), சற்குணதேவி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, சிவஞானேஸ்வரி(ராசாத்தி- பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும், வினிதா(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும், அபிசேக்(லண்டன்), அபினிஸ்(லண்டன்), அபிர்னி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், சீலன்(கனடா), கஜன்(கனடா), நிஷன்(கனடா), விஜிதா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சுபா(லண்டன்), சசி(பிரான்ஸ்), கலோசன்(இலங்கை), பிரியா(கனடா), வேனுயா(கனடா), அகல்யா(கனடா), றூபன்(கனடா), மகா(லண்டன்), துசி(பிரான்ஸ்), கீதா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கஜன் Mobile : +16472901678 துசி Mobile : +33695865652 வீடு Phone : +33952444093 அனிக் Mobile : +447908204107

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu