திரு ரகுநாதன் யாதவராயர் – மரண அறிவித்தல்




திரு ரகுநாதன் யாதவராயர் – மரண அறிவித்தல்
பிறப்பு 14 SEP 1952 இறப்பு 30 MAR 2019

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட ரகுநாதன் யாதவராயர் அவர்கள் 30-03-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான யாதவராயர் இலக்குமியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கனகரத்தினம் சிவகலை தம்பதிகளின் அன்பு மருமகனும், ரதி அவர்களின் அன்புக் கணவரும், ராகுலன், சுமதி ஆகியோரின் பாசமிகு தந்தையும், நிருஷா அவர்களின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற பத்மநாதன் மற்றும் கமலாட்சி, ராமநாதன், பாலகிருஷ்ணன், சாரதாதேவி, கலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், ரட்னேஸ்வரி, சிவசோதி, சிவாநந்தவல்லி, சச்சிதானந்தன், பரிமளசோதி, சதானந்தன், சிவநேசம், காலஞ்சென்ற வடிவழகி மற்றும் கிருஷ்ணேஸ்வரன், விருதாம்பிகை, திரியாம்பகி, நடராசலிங்கம், ஈஸ்வரகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Thursday, 04 Apr 2019 5:00 PM – 9:00 PM Friday, 05 Apr 2019 8:00 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Friday, 05 Apr 2019 9:30 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Friday, 05 Apr 2019 12:00 PM – 12:30 PM
Highland Hills
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
ரதி ரகுநாதன் – மனைவி Mobile : +14162691873 ராகுலன் ரகுநாதன் – மகன் Mobile : +13065357393

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu