திரு வீரவாகு யோவேல் இராஜசிங்கம் – மரண அறிவித்தல்
திரு வீரவாகு யோவேல் இராஜசிங்கம் – மரண அறிவித்தல்
மண்ணில் 27 APR 1951 விண்ணில் 23 MAR 2019

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட வீரவாகு யோவேல் இராஜசிங்கம் அவர்கள் 23-03-2019 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சாமுவேல் பொன்னையா வீரவாகு மேபல் நேசரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், யோசேப் இராஜசிங்கம் லூயிஸ் இராசமணி இராஜசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும், இராஜவினோதினி அவர்களின் அன்புக் கணவரும், யூலியான், ஜெனீபர் ஆகியோரின் அன்புத் தந்தையும், கவிதா இராஜசிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும், மாயா இராஜசிங்கம் அவர்களின் அன்பு அப்பப்பாவும், அருட்திரு. V.N தர்மகுலசிங்கம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான V.G கனகசிங்கம், V.G பாலசிங்கம், எலிசபேத் ஜெயராணி, ஜோய்ஸ் அதிசயராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், அன்ரன் இராஜகுமார்(கனடா), இராஜவிதாரணி(டென்மார்க்), இராஜசுகந்தினி(அவுஸ்திரேலியா), இராஜமொகாந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: இராஜவினோதினி முகவரி: Get Direction Königstraße 5, 41564 Kaarst, Germany
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Thursday, 28 Mar 2019 5:00 PM – 6:00 PM
Bestattung Fussangel
Königstraße 122 41564 Kaarst Germany இறுதி ஆராதனை Get Direction Friday, 29 Mar 2019 11:00 AM
Sieben Schmerzen Mariens
Am Pfarrzentrum 12, 41454 Kaarst, Germany நல்லடக்கம் Get Direction Friday, 29 Mar 2019 11:45 AM
Friedhofsverwaltung Sieben Schmerzen Mariens
Königstraße 42, 41564 Kaarst, Germany
தொடர்புகளுக்கு
யூலியான் – மகன் Mobile : +4367718668617 ஜெனீபர் – மகள் Mobile : +4915168404160

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu