திரு குமாரசாமி சிவபாலன் – மரண அறிவித்தல்




திரு குமாரசாமி சிவபாலன் – மரண அறிவித்தல்
மலர்வு 27 APR 1948 உதிர்வு 20 MAR 2019

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி சிவபாலன் அவர்கள் 20-03-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா குமாரசாமி மனோன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சண்முகம் குமாரசாமி தவமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும், ரூபமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும், மைதிலி, Dr. அஜனி, Dr. ஜொஜீனி, நிர்ஜிதன்(அரண்) ஆகியோரின் அன்புத் தந்தையும், மணி(இலங்கை), ராணிமலர்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், கலாவதி(லண்டன்), தவக்குமார்(இலங்கை), சந்திரமலர்(இலங்கை), பிறேமகுமார்(லண்டன்), தேவகுமார்(லண்டன்), சூரியகுமார்(லண்டன்), சாந்தகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், Dr. சிவபாதசுந்தரம்(லண்டன்), சரவணகுகா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும், சோமசுந்தரம் குணரத்தினம், தங்கமணி ஆகியோரின் பெறாமகனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Monday, 01 Apr 2019 10:00 AM – 12:00 PM
St Swithuns Church
Hither Green Lane, London SE13 6QE, United Kingdom தகனம் Get Direction Monday, 01 Apr 2019 12:45 PM
Hither Green Crematorium
Verdant Lane, London SE6 1TP, UK
தொடர்புகளுக்கு
ரூபா Mobile : +447521692220 Phone : +442088576453 அஜனி Mobile : +447707932138 ஜொஜீனி Mobile : +447825795231

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu