திருமதி சோமசுந்தரம் சற்குணம் – மரண அறிவித்தல்




திருமதி சோமசுந்தரம் சற்குணம் – மரண அறிவித்தல்
பிறப்பு 25 MAR 1937 இறப்பு 21 MAR 2019

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், இந்தியா சென்னை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சற்குணம் அவர்கள் 21-03-2019 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி நாகம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான வேதநாயகம் இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற சரவணபவன் மற்றும் சறோஜினி, திருக்குமரன், குகனேஸ்வரி(புவனா), கோபாலன், லலிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சபாரட்ணம் அவர்களின் அன்புச் சகோதரியும், ஜெகதீஸ்வரன், அன்ரன் சுதாகரன், ராயமலர், சாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, சங்கரப்பிள்ளை, சின்னையா, மீனாட்சி, சிவக்கொழுந்து, வள்ளியம்மை, தெய்வானை ஆகியோரின் அன்பு மைத்துனியும், யோனத்தான், அன்ரூ, பிரதீபன், பிரலீத், அனுஜா, பிறான்ரன், அன்ரூ, கோட்னி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Sunday, 24 Mar 2019 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Monday, 25 Mar 2019 8:00 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
கோபாலன் – மகன் Mobile : +14379952410 சறோஜினி – மகள் Phone : +16135813051 வீடு Phone : +14162928607 திருக்குமரன் – மகன் Mobile : +16475632891

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu