திரு ஜாசன் பத்மராஜா – மரண அறிவித்தல்
திரு ஜாசன் பத்மராஜா – மரண அறிவித்தல்
பிறப்பு 15 DEC 1999 இறப்பு 13 MAR 2019

கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜாசன் பத்மராஜா அவர்கள் 13-03-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பற்றிக் லில்லி, பொன்ராசா திரேசம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும், பத்மராஜா ஜுலியட்(சுகந்தி) தம்பதிகளின் அன்பு மகனும், கியூன்டன், எல்டன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், தங்கராஜா டோரீன், யோகராணி ஆனந்தராசா, சந்திரா தவம், தங்கராணி ரட்ணம், ரவி ரஞ்சி, குணம் கொண்சி, தனம் ரஞ்சனி, சுரேஸ்றுகுணா, விஜி ஜினா ஆகியோரின் பெறாமகனும், Janina, Erena, Leona, Emersion, Dareen, Thuvani, sarukshan, carolsion, caronsiya, ஜோஸ்பின், ஜனனி, ஜுலியன், ஸ்டீபன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Friday, 22 Mar 2019 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada திருப்பலி Get Direction Saturday, 23 Mar 2019 10:30 AM
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada நல்லடக்கம் Get Direction Saturday, 23 Mar 2019 12:00 PM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada மதிய போசனம் Get Direction Saturday, 23 Mar 2019 1:30 PM
J & J Swagat Banquet Halls
415 Hood Rd #22, Markham, ON L3R 3W2, Canada
தொடர்புகளுக்கு
தங்கராஜ் – சகோதரர் Mobile : +14164570651 ரவி Mobile : +491793202062 குணம் Mobile : +94776622191

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu