திரு சிவகுருநாதன் வேலன் – மரண அறிவித்தல்




திரு சிவகுருநாதன் வேலன் – மரண அறிவித்தல்
பிறப்பு 17 AUG 1946 இறப்பு 14 MAR 2019

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் வேலன் அவர்கள் 14-03-2019 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்ற வேலன் நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், றெஜினாமேரி(பெரியபிள்ளை) அவர்களின் பாசமிகு கணவரும், கண்ணன், குமணன், காமினி ஆகியோரின் அன்புத் தந்தையும், ரேனுகா, இசா, Laurent ஆகியோரின் அன்பு மாமனாரும், ஜனிஸீகா, கெலியான், நீலான், நைலா, றேகான், லொறியா, நோயிலி, கசிடி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 16 Mar 2019 3:00 PM – 4:00 PM Sunday, 17 Mar 2019 3:00 PM – 4:00 PM Wednesday, 20 Mar 2019 3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France கிரியை Get Direction Thursday, 21 Mar 2019 9:00 AM – 11:00 AM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France தகனம் Get Direction Thursday, 21 Mar 2019 11:15 AM – 12:15 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
கண்ணன் Mobile : +33652733280 குமணன் Mobile : +33624345668 ரேனுகா Mobile : +33651159880

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu