திரு கனகரட்ணம் அருணகிரிநாதன் – மரண அறிவித்தல்
திரு கனகரட்ணம் அருணகிரிநாதன் – மரண அறிவித்தல்
தோற்றம் 03 APR 1948 மறைவு 13 MAR 2019

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heilbronn, Neckarsulm ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகரட்ணம் அருணகிரிநாதன் அவர்கள் 13-03-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், கனகரட்ணம் இராசாமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், வேலாயுதபிள்ளை மணோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும், கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும், அஜந்தினி, காண்டீபன், பிரதீபன், சஞ்சீபன், பார்தீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, கண்ணன், தவராணி, கலாராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், அன்பு, இயமா, நிமாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற அஞ்சலிதேவி, தர்மசேகரன், வசந்தாதேவி, காலஞ்சென்றவர்களான உருத்திரசேகரன், நடனசேகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், காயத்திரி, அவிநயா, கெவின், அஞ்சலினா, ஷயானா, ஷர்வின் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 16 Mar 2019 2:00 PM – 5:00 PM
Bestattungshaus Himmelblau
Silcherpl. 18, 74072 Heilbronn, Germany நல்லடக்கம் Get Direction Thursday, 21 Mar 2019 1:30 PM – 4:00 PM
Friedhof Hüffenhardt
Staugasse 19, 74928 Hüffenhardt, Germany
தொடர்புகளுக்கு
வீடு Mobile : +4971323406511 அஜந்தினி Mobile : +4917672683405 காண்டீபன் Mobile : +491631426855 பிரதீபன் Mobile : +4917622669022 தருமன் – மைத்துனர் Mobile : +491637531500

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu