திரு இராசையா இராசநாதன் – மரண அறிவித்தல்
திரு இராசையா இராசநாதன் – மரண அறிவித்தல்
பிறப்பு 14 JUL 1962 இறப்பு 06 MAR 2019

யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா இராசநாதன் அவர்கள் 06-03-2019 புதன்கிழமை அன்று பிரான்ஸில் சிவபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்ற இராசையா, புனிதவதி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பூபாலசிங்கம், இராஜேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும், புஸ்பகலா அவர்களின் அன்புக் கணவரும், லவன்(லண்டன்), சஞ்சயன், ஜனிதா, ஜனனி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், தனபாலன் அவர்களின் பாசமிகு மாமனாரும், புஸ்பராணி(இந்தியா), யோகராணி(பிரான்ஸ்), காலஞ்சென்ற வடிவாம்பிகை, சோமநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், கமலநாதன்(இந்தியா), செல்வகுமார்(பிரான்ஸ்), கங்காலோஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், புஸ்பநேசன்(ஜெர்மனி), புஸ்பகரன்(பிரான்ஸ்), புஸ்பாலினி(பிரான்ஸ்), புஸ்பதீபன்(பிரான்ஸ்), புஸ்பலோஜினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு அத்தானும், சசிகரன்(சுதா- பிரான்ஸ்), முகுந்தன்(ரூபன்- லண்டன்), பிரதீபா(பிரான்ஸ்), தனுஷாந்தி(இலங்கை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும், அதீஸ் அவர்களின் அன்புத் தாத்தாவும், ஜெயகயன், கமலகயன், சரண்ராஜ், பிரசாந்த், வினோசாந்த், சிந்தியா, நிருசாந்த், நிவேசாந்த், பிருந்துஜன், மானுயா, அனுயன், ஜீவிதன் ஆகியோரின் அன்பு மாமனாரும், செளமிகா, சூரியன், அக்‌ஷயன், தஷ்வின், தஷானா, தவினா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Monday, 18 Mar 2019 10:00 AM – 10:30 AM
Institut médico-légal
2 Place Mazas, 75012 Paris, France தகனம் Get Direction Monday, 18 Mar 2019 1:00 PM – 2:30 PM
Père Lachaise Cemetery
16 Rue du Repos, 75020 Paris, France
தொடர்புகளுக்கு
புஸ்பகலா(கலா ) – மனைவி Phone : +33987138290 குமார் – மச்சான் Mobile : +33662775086 சோமநாதன்(சோமேஸ்) – சகோதரர் Mobile : +33626698924 சசிகரன்(சுதா) – சகோதரர் Mobile : +33767555966 முகுந்தன்(ரூபன்) – சகோதரர் Mobile : +447958547392 இராசாத்தி – சகோதரி Mobile : +919840213774 இராஜேஸ்வரி – மாமி Mobile : +94773760562

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu