திருமதி அந்தோனியாப்பிள்ளை மரியதாசன் (பவுலின்) – மரண அறிவித்தல்




திருமதி அந்தோனியாப்பிள்ளை மரியதாசன் (பவுலின்) – மரண அறிவித்தல்
பிறப்பு 29 JUN 1937 இறப்பு 09 MAR 2019

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு பிரதான வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனியாப்பிள்ளை மரியதாசன் அவர்கள் 09-03-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், பி.சை. மரியதாசன்(இளைப்பாறிய மின்சாரசபை ஊழியர்- சுன்னாகம்) அவர்களின் அன்பு மனைவி ஆவார்.
அன்னாரின் திருவுடல் 16-03-2019 சனிக்கிழமை அன்று பழைய சிலாப வீதி W.S. Fernando மலர்ச்சாலையில்(ஆவே மரியா வைத்தியசாலை அருகாமையில்) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 17-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நீர்கொழும்பு பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: பி. சை. மரியதாசன் முகவரி: Get Direction இல. 39, பிரதான வீதி, நீர்கொழும்பு
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் Phone : +94312224409

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu