திருமதி சிவக்கொழுந்து சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்
திருமதி சிவக்கொழுந்து சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்
பிறப்பு 05 APR 1942 இறப்பு 15 MAR 2019

யாழ். கரவெட்டி கிழக்கு தெடுத்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து சுப்பிரமணியம் அவர்கள் 15-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பத்தினி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை பத்தினி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், சிவாஜினி(B.A Economics, யாழ். பல்கலைக்கழகம்- கனடா), சிவகுமார்(B.com, சிரேஸ்ட சமுத்தி முகாமையாளர்- கிளிநொச்சி மாவட்ட செயலகம்), சிவதாசன்(லண்டன்), சிவநந்தினி(லண்டன்), சிவலோஜினி(இத்தாலி), சிவவதனி(கரவெட்டி), சிவாகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், ஜெயசிங்கம்(கனடா), சிவமலர்(கரவெட்டி), விஜயா(லண்டன்), காலஞ்சென்ற புவனேஸ்வரன், செல்வராசா(இத்தாலி), புஸ்பாகரன்(கரவெட்டி), தர்ஷனா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், லக்‌ஷிகன்(டொரோண்டோ பல்கலைக்கழகம்), லக்‌ஷன்(டொரோண்டோ பல்கலைக்கழகம்), விதுர்ஷா(இயன் மருத்துவ மாணவி- பேராதனைப் பல்கலைக்கழகம்), லக்‌ஷிகா(பொறியியல் மாணவி- மொரட்டுவா பல்கலைக்கழகம்), கஜிபா, லக்‌ஷயா, சரண்யன், சிநேகன், சங்கிதன், நிருபன், பிருத்திகா, வாணிஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், நர்மதா- சுதாகரன், செல்வரூபன் -கெளரி, பாக்கியநாதன்- வினோதினி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும், சுதன், சுகிர்தா சுதர்சன் அகியோரின் அன்பு மாமியும், பிருத்திகா, சாருஜன், அபிஷன், அபர்ணா, அஸ்வின், லக்‌கியா, அகிலன், அகரன், ஆதவன், அகிரா ஆகியோரின் அன்புப் பாட்டியும் அவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-03-2019 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கரவெட்டி சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சிவாஜினி(கனடா)
தொடர்புகளுக்கு
சிவகுமார் Mobile : 94778155150 சிவதாசன் Mobile : +447432658195 சிவாகரன் Mobile : +16477081076

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu