திரு ரஜீத்காந்த் பிரபாகரன் (ரஜீத்) – மரண அறிவித்தல்
திரு ரஜீத்காந்த் பிரபாகரன் (ரஜீத்) – மரண அறிவித்தல்
பிறப்பு 30 NOV 1994 இறப்பு 11 MAR 2019

கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், Bradford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரஜீத்காந்த் பிரபாகரன் அவர்கள் 11-03-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார். அன்னார், பிரபாகரன்(புங்குடுதீவு- மண்டைதீவு) ஜெயகௌரி(சரவணை- அனலைதீவு) தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற தியாகராஜா, பரமேஸ்வரி தம்பதிகள், காலஞ்சென்ற தில்லையம்பலம், கண்ணம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும், தர்ஷிகா, சஞ்ஜித் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், ராகினி- ராஜேந்தர், சுபா- ஆனந்தராஜா, பிரபாஜினி- ஸ்ரீ, தவம்- ரஞ்சி, காலஞ்சென்ற வரதன், ரவி- சுகி ஆகியோரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சுதாகரன் மற்றும் தேனு, செல்வம்- தயா, சிவன்- நிர்மலா ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction 269 Blue Dasher Blvd, Bradford, ON L3Z 4H8, Canada
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 16 Mar 2019 5:00 PM – 9:00 PM Sunday, 17 Mar 2019 8:00 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Sunday, 17 Mar 2019 9:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Sunday, 17 Mar 2019 11:30 AM
Highland Hills
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
பிரபா Phone : +16478662545 ரவி Phone : +16478028981

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu