திருமதி குமாரியாமி சந்திரகுமார் – மரண அறிவித்தல்
திருமதி குமாரியாமி சந்திரகுமார் – மரண அறிவித்தல்
பிறப்பு 12 NOV 1946 இறப்பு 11 MAR 2019

அம்பாறை பொத்துவில்லைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரியாமி சந்திரகுமார் அவர்கள் 11-03-2019 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜெயவர்தனா ரோசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன் தங்கமுத்து தம்பதிகளின் அருமை மருமகளும்,
திரு. சந்திரகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
திரு. திருமதி ராஜலிங்கம், திரு. திருமதி மித்திரதாஸ், திரு. திருமதி தங்கவேலு ஆகியோரின் சம்பந்தியும்,
நிதர்சினி, நிதர்சன், நிரோஷினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மகிந்தன் ராஜலிங்கம், சத்யா மித்திரதாஸ், சத்திய ஜெயா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சாந்தகுமாரி காமாட்சிசுந்தரம், சந்திரசேகரம், ராஜகுமாரி வேலாயுதம்பிள்ளை, ஆனந்தகுமாரி விஸ்வலிங்கம், குணசேகரம், ராஜசேகரம், ஜெயக்குமாரி முருகேசு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காமாட்சிசுந்தரம், வேலாயுதம்பிள்ளை, விஸ்வலிங்கம், முருகேசு, மனோகரி சந்திரசேகரம், மார்க்ரெட் ராஜசேகரம், ஆனந்தகுமார், றதினி கலைமதியன், உமாசரன், கிரிஷா செல்வரஞ்சன், பாபு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஹர்சிகா, யஸ்விகா, திஷான், திஷிகா, அனானியல், லிடியா, லியோன், லூக் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
இறுதி ஆராதனை Get Direction Thursday, 21 Mar 2019 9:00 AM
Emmanuel Christian Fellowship
454 High St N, London E12 6RH, UK நல்லடக்கம் Get Direction Thursday, 21 Mar 2019 12:45 PM
Manor Park Cemetery & Crematorium
Sebert Rd, Forest Gate, London E7 0NP, UK
தொடர்புகளுக்கு
மகிந்தன் Mobile : +447443926044 சத்யா Mobile : +447595425875 நிதர்சன் Mobile : +447850154378

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu