திரு செல்லப்பா ஜெயராசா (ஜெயம்) – மரண அறிவித்தல்
திரு செல்லப்பா ஜெயராசா (ஜெயம்) – மரண அறிவித்தல்
இளையநிலா இசைக்குழுவின் ஆரம்பகால பாடகர், ஒர்கன் வாசிப்பாளர்
பிறப்பு 19 OCT 1954 இறப்பு 10 MAR 2019

யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, லண்டன் Newbury Park, Ilford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா ஜெயராசா அவர்கள் 10-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, பரமேஸ்வரி தம்பதிகளின் அருமைப் புதல்வரும், ராசநாயகம் புஸ்பம் தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜசிந்தா(வசந்தி) அவர்களின் பாசமிகு கணவரும், ஜெய்ஷன், ஜெனனி ஆகியோரின் அன்புத் தந்தையும், அருணியா அவர்களின் அன்பு மாமனாரும், தனராஜா(ராசா- லண்டன்), அமிர்தராஜா(மணி- கனடா), நாகராஜா(இந்தியா), கலாவதி(பிரான்ஸ்), விமலாதேவி(மாலா- கனடா), மைதிலி(சித்ரா- கனடா), விவேகானந்தராஜா(வினோ- பரிஸ்), திருமகள்(பாவா- கனடா), காலஞ்சென்ற குலேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், தனலஷ்மி, பவி, மோகன்ராஜ், பிறேமச்சந்திரன், மதன், திலகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், அஜித், ஞானா ஆகியோரின் அன்புச் சம்மந்தியும், செல்வமகள்(சுவிஸ்), ஜெயந்தி(இலங்கை), சுமதி,(சுவிஸ்) அன்ரன் தேவா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், மசினெட், ஈனெஸ், சிவாஜி பிலிப், காலஞ்சென்ற சோங் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Sunday, 17 Mar 2019 10:00 AM – 12:00 PM
City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK தகனம் Get Direction Sunday, 17 Mar 2019 12:00 PM
City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
தொடர்புகளுக்கு
ஜெய்ஷன் – மகன் Mobile : +447576464182 எலாயஸ் – மாமா Mobile : +447483225558

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu