திருமதி மேரி ருக்மணி அமிற் (பேபி) – மரண அறிவித்தல்
திருமதி மேரி ருக்மணி அமிற் (பேபி) – மரண அறிவித்தல்
பிறப்பு 09 DEC 1930 இறப்பு 10 MAR 2019

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி ருக்மணி அமிற் அவர்கள் 10-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி லூகாஸ் ஜோசப் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற துவான் முகமத் அமிற் அவர்களின் அன்பு மனைவியும், டொலி(நோர்வே), ரிடி(ஐக்கிய அமெரிக்கா), வெஸ்லி(கனடா), கொலின்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யோகரட்ணம்(நோர்வே), கிருபைநாதன்(இலங்கை), மேரி சரோஜா ரட்ணம்(இலங்கை), மேரி சூரியா லாசரஸ்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஜெயந்தி(நோர்வே), அனி(ஐக்கிய அமெரிக்கா), சூட்டி(கனடா), சுபாசினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், டிஷானி- டொமி எலிஅஸ்ஸன்(நோர்வே), டெலியான்(நோர்வே), ஒலிவியா(ஐக்கிய அமெரிக்கா), பிரிசில்லா- ரொஷான் தவராஜா(கனடா), ஆஷ்லி(கனடா), எலிசி(கனடா), ஜொய்ஸி(கனடா), ஷய்ரின்(கனடா), அல்றிக்(கனடா), டெரிக்(கனடா), எட்வின்(கனடா), லஷாந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும், ஹேசல்(கனடா) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Friday, 15 Mar 2019 5:00 PM – 9:00 PM Saturday, 16 Mar 2019 8:30 AM – 9:30 AM
Lahaie & Sullivan Cornwall Funeral Home – West Branch
20 Seventh St W, Cornwall, ON K6J 2X7, Canada திருப்பலி Get Direction Saturday, 16 Mar 2019 10:00 AM
Paroisse Sainte-Thérèse-de-Lisieux
1304 Lisieux St, Cornwall, ON K6J 4Z4, Canada
தொடர்புகளுக்கு
டொலி Mobile : +4745021689 ரிடி Mobile : +19176208280 வெஸ்லி Mobile : +15149453908 கொலின் Mobile : +16138701560

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu