திரு யேசுதாசன் யோண்சன் – மரண அறிவித்தல்
திரு யேசுதாசன் யோண்சன் – மரண அறிவித்தல்
பிறப்பு 26 OCT 1966 இறப்பு 08 MAR 2019

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட யேசுதாசன் யோண்சன் அவர்கள் 08-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற யேசுதாசன்(அழகுதாஸ்), எலிசபேத் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, ஜெயசீலி தம்பதிகளின் அன்பு மருமகனும், டொணா அவர்களின் அன்புக் கணவரும், ஜக்சன், மெலனி ஆகியோரின் பாசமிகு தந்தையும், மேரி ஸ்ரெலா அவர்களின் ஆருயிர் சகோதரரும், சின்ன றெஜி அவர்களின் அன்பு மைத்துனரும், எமிலி, எஸ்தர் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Friday, 15 Mar 2019 1:00 PM – 4:00 PM
Angel Funeral Care
188 Alexandra Ave, Harrow HA2 9BN, UK திருப்பலி Get Direction Saturday, 16 Mar 2019 11:30 AM
All Saints R C Church
531 Kenton Rd, Harrow HA3 0UL, UK நல்லடக்கம் Get Direction Saturday, 16 Mar 2019 2:30 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
சின்ன றெஜி Mobile : +447854090658 வீடு Phone : +442082038175 எமிலி Mobile : +447411007922 Franco Mobile : +447462269690

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu