திருமதி பாலாம்பிகை சிவசங்கரநாதன் – மரண அறிவித்தல்
திருமதி பாலாம்பிகை சிவசங்கரநாதன் – மரண அறிவித்தல்
பிறப்பு 08 DEC 1928 இறப்பு 10 MAR 2019

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பாலாம்பிகை சிவசங்கரநாதன் அவர்கள் 10-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற பொன்னுச்சாமி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்துக்குமாரு, சிவலோகநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சிவசங்கரநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும், மஞ்சுளா(ஐக்கிய அமெரிக்கா), கெளசலா(கனடா), ஷாமா(கனடா), உமா(கனடா), நிரஞ்சலா(பிரித்தானியா), ஹரிஹரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான சிவசெந்திநாதன், சிவலோகநாதன் மற்றும் சிவஞானவல்லி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விவேகானந்தன்(ஐக்கிய அமெரிக்கா), பாலகேதீஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற பரராஜசிங்கம், சுந்தரேஸ்வரன்(கனடா), குகதாசன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான சிவானந்தவல்லி, சிவசிதம்பரநாதன், சிவபூசனவல்லி, ஜெகதீஸ்வரி மற்றும் சிவசவுந்தரவல்லி, கெளரி, சண்முகரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், சிவகாமி(ஐக்கிய அமெரிக்கா), உமேஷா(கனடா), சாயீசன்(கனடா), கஜன்(பிரித்தானியா), கார்த்திக்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும், ஈசன்(ஐக்கிய அமெரிக்கா), கீனன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 16 Mar 2019 5:00 PM – 9:00 PM
Ogden Funeral Homes
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada கிரியை Get Direction Sunday, 17 Mar 2019 9:00 AM – 11:00 AM
Ogden Funeral Homes
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada தகனம் Get Direction Sunday, 17 Mar 2019 11:00 AM
St. John’s Norway Cemetery & Crematorium
256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
கெளசலா பாலகேதீஸ்வரன் Phone : +14163218407 Mobile : +14168952692 உமா சுந்தரேஸ்வரன் Mobile : +155778609 Phone : +15198842692 மஞ்சுளா விவேகானந்தன் Mobile : +15734436372

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu