திரு நாராயணபிள்ளை பூபாலசிங்கம் – மரண அறிவித்தல்
திரு நாராயணபிள்ளை பூபாலசிங்கம் – மரண அறிவித்தல்
பிறப்பு 03 NOV 1937 இறப்பு 12 MAR 2019

யாழ். பளை கச்சார்வெளியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நாராயணபிள்ளை பூபாலசிங்கம் அவர்கள் 12-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான நாராயணபிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், அன்னலெச்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
பவளஇரத்தினம்(இலங்கை), பவளராசா(இத்தாலி), பவளசோதி(இலங்கை), பவளேந்திரன்(பிரான்ஸ்), பவளானந்தன்(பிரான்ஸ்), பவளதாசன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற பவளகாந்தன், பவளரூபன்(பிரான்ஸ்), பவளகுமரன்(பிரான்ஸ்), பவளேஸ்வரன்(இலங்கை), பவளாம்பிகை(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும், சிவஞானசுந்தரம், சுப்பிரமணியம், சிவநாதன், சிவபாலன், லச்சுமிபிள்ளை, காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வைகுந்தவாசன், வைகுந்தநாதன், ஜெகதீஸ்வரன், றூபவதனி, கல்பனா, சந்திரபிரபா, கமலாதேவி, றயனி, அருந்தினி, வித்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும், காயத்திரி, கார்தீபா, கஸ்தூரி, காண்டீபன், கயேந்திரன், கலைஅரசி, றூபிகா, டயானி, சதீஸ்குமார், யாழினி, கோகுலகுமார், தமிழினி, றஜிதா, மலர்விழி, பிரசாந், கயல்விழி, அகழ்விழி, பபிதா, பிரணவன், பிறீதா, றொஷான், அனுஸ்கா, அனுயன், கெளதமன், கெளதமி, கெளசிகா, சிந்துயன், சாருயன், அங்குசன், அக்‌ஷயா, அர்சயன் ஆகியோரின் அன்புப் பேரனும், கீர்திசன், அஸ்மிதா, அஸ்வீனா, காசினி, சுரபி, அகன், பிரநீசன், பிரணா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 14-03-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction கச்சார்வெளி, பளை, யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் Mobile : +94772863668 குடும்பத்தினர் Mobile : +33699709715

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu