திரு பேரின்பநாயகம் சந்திரகுமார் – மரண அறிவித்தல்
திரு பேரின்பநாயகம் சந்திரகுமார் – மரண அறிவித்தல்
பிறப்பு 09 SEP 1968 இறப்பு 08 MAR 2019

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு பாண்டியன்குளம், பிரித்தானியா Ilford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பேரின்பநாயகம் சந்திரகுமார் அவர்கள் 08-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற பேரின்பநாயகம், செல்லக்கண்டு தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும், வளர்மதி அவர்களின் ஆருயிர்க் கணவரும், சர்மிஷா, ஆரபி ஆகியோரின் அன்புத் தந்தையும், சசிகுமார், ரஜனி, வதனி, நந்தகுமார், ஜெயகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், செல்வராசா, செல்வநாயகி, விஜயகுமாரி, நவறஞ்சிதமலர், சிவறஞ்சிதமலர், விமலேஸ்வரன், சசிகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வளர்மதி – மனைவி Mobile : +447740374708 செல்லக்கண்டு – தாயார் Mobile : +94773901777 சித்திரன் Mobile : +393889924669 வதனி Mobile : +33665716044 ரஜனி Mobile : +917092593746

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu