திரு சந்திரராஜா கமலநாதன் – மரண அறிவித்தல்
திரு சந்திரராஜா கமலநாதன் – மரண அறிவித்தல்
பிறப்பு 03 DEC 1959 இறப்பு 12 MAR 2019

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tooting ஐ வதிவிடமாகவும் கொண்ட சந்திரராஜா கமலநாதன் அவர்கள் 12-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், சந்திரராஜா சந்திர ராசாத்தி தம்பதிகளின் அன்பு மகனும், அருள்ராஜா சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெயந்தி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும், சிவதுர்க்கா, சிவசுருதி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற கனகநாதன், விஜயநாதன்(கனடா), ஜெகநாதன்(கனடா), காலஞ்சென்றவர்களான பரவதகுமாரி, யோகநாதன் மற்றும் செல்வநாதன்(இலங்கை), விக்கினகுமாரி(இலங்கை), வசந்தகுமாரி(இலங்கை), விஜயகுமாரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஆஷா Mobile : +447427655268 ஜெயந்தி Mobile : +447438576068 அகிலன் Mobile : +447447905596 கச்சிகன் Mobile : +447404512987 ரஞ்சி Mobile : +94756454129 சார்முகி Mobile : +94759866625

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu