திரு அன்ரன் செல்வரட்ணம் (அன்ரன்) – மரண அறிவித்தல்
திரு அன்ரன் செல்வரட்ணம் (அன்ரன்) – மரண அறிவித்தல்
பிறப்பு 03 AUG 1959 இறப்பு 09 MAR 2019

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Montmagny ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்ரன் செல்வரட்ணம் அவர்கள் 09-03-2019 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான செபநாயகம் ரெஜினோல்ட் பிரான்சிஸ் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, செல்வரட்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும், சிலம்புச்செல்வி அவர்களின் அன்பு மனைவியும், தீப்தி, சுவேதா, மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், அரசரட்ணம்(பிரான்ஸிஸ்), காலஞ்சென்ற பிராஸ்சிஸ்கா, அஞ்சலா, ஜெயரட்ணம்(ராசன்), விஜயரட்ணம்(விஜி), குணரட்ணம்(அலெக்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ராஜ்பிரியன் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வி – மனைவி Mobile : +33650411259 J.C.ஜெயரட்ணம் – சகோதரர் Mobile : +94775326500 விஜி – சகோதரர் Mobile : +33699341033

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu