திரு கேசவன் சத்தியபாலன் – மரண அறிவித்தல்




திரு கேசவன் சத்தியபாலன் – மரண அறிவித்தல்
பிறப்பு 30 MAY 1964 இறப்பு 11 MAR 2019

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly-Plaisance ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கேசவன் சத்தியபாலன் அவர்கள் 11-03-2019 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கேசவன் தனலஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், மயில்வாகனம் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும், உமாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், திலிப் அவர்களின் அன்புத் தந்தையும், புவனேஸ்வரன்(லண்டன்), சத்தியநாதன்(லண்டன்), சிமியோன் இன்பராணி(இலங்கை), சத்தியசீலன்(டென்மார்க்), சத்தியதேவன்(சுவிஸ்), தர்மபாலன்(சிங்கப்பூர்), சத்தியகுமாரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விக்னேஸ்வரன்(விக்கி) Mobile : +33786176374 இளமுருகன் Mobile : +33783003243

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu