திரு உதயகுமார் சாதுரியன் – மரண அறிவித்தல்




திரு உதயகுமார் சாதுரியன் – மரண அறிவித்தல்
பிறப்பு 15 AUG 1998 இறப்பு 09 MAR 2019

சுவிஸ் Bern ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட உதயகுமார் சாதுரியன் அவர்கள் 09-03-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், உதயகுமார்(உதயன்- மயிலனி) தேவஜெனா(சகிலா- பலாலி) தம்பதிகளின் அன்பு மகனும், கெவின், சயந்தன் ஆகியோரின் பாசமிகு தம்பியும், காலஞ்சென்ற நடேசு குணமணி, செபமாலை றட்ணம், புனிதறஞ்சிதம் ஆகியோரின் அன்புப் பேரனும், மற்றும் லில்லிராணி(லண்டன்), இரத்தினபூபதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும், புஸ்பராஜா(வில்வா-சுவிஸ்), சேகர், சங்கர், நிக்‌ஷன்(லண்டன்), டெனி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற விஜியா அவர்களின் அன்புப் பெறாமகனும், நற்குணமூர்த்தி(இலங்கை), ரவி, சாந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும், கருணாவதி(சுவிஸ்), உதயகுமாரி,விஜயகுமாரி,கமலகுமாரி(இலங்கை), சாந்தா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction Hängelenstrasse 2, 3122 Kehrsatz, Swiss Confederation
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Monday, 11 Mar 2019 4:00 PM – 8:00 PM Tuesday, 12 Mar 2019 9:30 AM – 8:00 AM
Murtenstrasse 51
Murtenstrasse 51, 3008 Bern, Switzerland திருப்பலி Get Direction Wednesday, 13 Mar 2019 10:00 AM – 12:00 PM
Kirchgemeinde St. Michael Wabern
Gossetstrasse 8, 3084 Wabern, Switzerland நல்லடக்கம் Get Direction Wednesday, 13 Mar 2019 1:00 PM
Lindenweg
Lindenweg, 3084 Wabern, Switzerland
தொடர்புகளுக்கு
முரளி Mobile : +41791940199 சாந்தன் Mobile : +41763397876 பண்பழகன் Mobile : +41792706817 வைகுந்தன் Mobile : +41763914348

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu