திருமதி இராசரத்தினம் அன்னலட்சுமி (மணி) – மரண அறிவித்தல்
திருமதி இராசரத்தினம் அன்னலட்சுமி (மணி) – மரண அறிவித்தல்
பிறப்பு 17 NOV 1943 இறப்பு 08 MAR 2019

யாழ். காரைநகர் மாப்பாணவூரியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், கந்தர்மடம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசரத்தினம் அன்னலட்சுமி அவர்கள் 08-03-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சுந்தரம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற கந்தையா, கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும், இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், சுகந்தி(பிரான்ஸ்), ஜெயந்தி(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜெயக்குமார் மற்றும் சுகுமார்(பிரான்ஸ்), ஆனந்தி(பிரான்ஸ்), அருந்ததி, ஸ்ரீலக்சுமி(சுட்டா- கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற மகாலட்சுமி, மற்றும் பாக்கியலட்சுமி(ஓய்வுபெற்ற கிராம அலுவலகர்), ஸ்ரீஸ்கந்தராஜா(ஓய்வுபெற்ற முகாமைத்துவ உதவியாளர்), யோகலட்சுமி(ஓய்வுபெற்ற விற்பனை திணைக்கள முகாமையாளர்), காலஞ்சென்ற நித்தியலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும், செல்வராசா(பிரான்ஸ்), ஜெயக்குமார்(பிரான்ஸ்), சித்திரா(அவுஸ்திரேலியா), வத்சலா(பிரான்ஸ்), பிறேமதாசன்(பிரான்ஸ்), சுரேஸ்குமாரன்(சுரேஸ்), ஜெகதீஸ்வரன்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும், சுப்பிரமணியம், விக்னேஸ்வரி, ஜெகசோதி, நவரத்தினம்(நவம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், பகிரதன், வினோதினி, தசரதன், நிசாந்தி, நிறோஜன், சாருஜன், ஜெரூஷன், ஜெர்ஷிகா, திவாகர், திவ்விஜா, ஆகிஷா, ஆதுஷா, விதுஷா, அஹர்னா, அர்த்தனா, அர்த்திகன், இனியா, இலக்கியா, இதயா, சதுஷன், பிரதிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும், லக்ஸ்மிதா, மதுமிதா, விஸ்வா, இலக்கியன், கல்கி, கயல் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுரேஸ்குமாரன் Mobile : +94776622036 Phone : +94212225165 சுகுமார் Mobile : +33651334361

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu