திரு வேலுப்பிள்ளை தியாகராசா – மரண அறிவித்தல்




திரு வேலுப்பிள்ளை தியாகராசா – மரண அறிவித்தல்
பிறப்பு 26 MAR 1941 இறப்பு 08 MAR 2019

யாழ். மிருசுவில் உசனைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை குமுழமுனையை வசிப்பிடமாகவும், யாழ். கட்டப்பிராய் குழுக்கண்டி வீதியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தியாகராசா அவர்கள் 08-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும், மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும், சுபாஜினி(பிரான்ஸ்), சுதாஜினி(பிரான்ஸ்), சுதன்(கனடா), சுபாஸ்(வைத்தியர்- யாழ். போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்புத் தந்தையும், உதயகுமார்(பிரான்ஸ்), கணேசமூர்த்தி(பிரான்ஸ்), நந்தரூபி(கனடா), அனித்தா(வைத்தியர்- யாழ். போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மாமனாரும், Dr. பரமநாதன்(லண்டன்), கிருஸ்ணபிள்ளை(கனடா), சிவக்கொழுந்து(நீர்வேலி), இராசலட்சுமி(ஓய்வுபெற்ற கிராம அலுவலர்- கண்டாவளை), சிவமணி(பிரான்ஸ்), பாக்கியம்(கனடா), புஸ்பநாதன்(சவூதி அரேபியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், அபிஷனன், பௌசிகன், யசிகன், அவினாஷ், அபிஷ்னா, ஹரிணிகா, மதுஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 11-03-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் Phone : +94212215015 Dr. சுபாஸ் Mobile : +94773769181

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu