திரு முத்துக்குமாரு பொன்னம்பலம் – மரண அறிவித்தல்




திரு முத்துக்குமாரு பொன்னம்பலம் – மரண அறிவித்தல்
பிறப்பு 24 APR 1933 இறப்பு 09 MAR 2019

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், தாவடியை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு பொன்னம்பலம் அவர்கள் 09-03-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும், செல்வன், சறோ ஆகியோரின் அன்புச் சகோதரரும், மாலினி, சாந்தினி, செந்தில்குமரன், சிவாஜினி, கலைவாணி, குலதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுந்தரலிங்கம், கமலேஸ்வரன், பிரமிலா, செல்வநாதன், சூரியகுமாரசிவம், கிரிசாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும், சின்னராசா, நாகேஸ்வரி, மகேஸ்வரி, தவராசசிங்கம், சன்முகரட்ணம், சறோயினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கவினா, கிசானி, வினோஜா, கோகுலன், அபிராமி, கார்த்திகன், செந்தூரன், சஞ்ஜீவன், இராகவி, தாட்சஹி, சிந்துகி, சிந்துசன், வைஷ்ணவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Sunday, 10 Mar 2019 5:00 PM – 9:00 PM Monday, 11 Mar 2019 7:00 AM – 8:30 AM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
மாலினி Mobile : +14168059575 சிவாஜினி Mobile : +14166186404 செந்தில் Mobile : +16475440131 கலைவாணி Mobile : +16478391430 சாந்தினி Mobile : +16475206478 குலதீபன் Mobile : +14164189713

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu