திருமதி தவமணி கணேசன் – மரண அறிவித்தல்




திருமதி தவமணி கணேசன் – மரண அறிவித்தல்
பிறப்பு 10 FEB 1938 இறப்பு 08 MAR 2019

யாழ். வட்டுக்கோட்டை அராலி மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி கணேசன் அவர்கள் 08-03-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா வேதநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகளும், கணேசன் அவர்களின் அன்பு மனைவியும், பரமேஸ்வரி, பரமான்ஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற சண்முகலிங்கம் மற்றும் டிமோகரணி ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் மற்றும் இராசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிவமணி, விக்கினேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும், கிஷோர், பானுஷன், பாகவி, பானுகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலன்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பரமான்ஷன் – மகன் Phone : +442083373562 Mobile : +447944154861

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu