திருமதி ஞானசீலி மனுவேற்பிள்ளை (இரத்தினப்பூ) – மரண அறிவித்தல்




திருமதி ஞானசீலி மனுவேற்பிள்ளை (இரத்தினப்பூ) – மரண அறிவித்தல்
அன்னை மடியில் 21 JUL 1946 ஆண்டவன் அடியில் 07 MAR 2019

யாழ். இளவாலைப் போயிட்டி சீந்திப்பந்தலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு- 15, கனடா Scorborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானசீலி மனுவேற்பிள்ளை அவர்கள் 07-03-2019 வியாழக்கிழமை அன்று அமரத்துவம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற மாகிறேற் தங்கம்(தங்கார்), தானியேல் தம்பதிகளின் அன்பு பேத்தியும், காலஞ்சென்றவர்களான செபஸ்தியாம்பிள்ளை சின்னப்பு ஆரோக்கியம்மா ஆகத்தம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான அலேசுப்பிளளை எலிசபேத் தம்பதிகளின் அருமை மருமகளும், மனுவேற்பிள்ளை அவர்களின் அன்புநிறை மனைவியும்,
வசிகலா(கனடா), றேணுகா(நியுயோர்க்), காலஞ்சென்ற யுட், அன்ரனி கலிஸ்ரன்(நியுயோர்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சின்னத்தம்பி யோகநாதன்(கனடா), சிறீ உதயகுமார்(நியுயோர்க்), நிரோஷா(நியுயோர்க்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், இராசநாயம் செபஸ்தியாம்பிள்ளை(முன்னாள் ஆசிரியர்- கனடா), காலஞ்சென்ற இராசமணி மரியபாக்கியம், லூர்துமேரி பொன்ரோஸ்(இளவாலைப் போயிட்டி), மரியமலர் செல்வராணி(இளவாலைப் போயிட்டி), காலஞ்சென்ற தேவராஜா செல்வநாயகம், யசித்தா பேபி(இளவாலைப் போயிட்டி) ஆகியோரின் அன்பு உடன்பிறப்பும், மரியநாயகி இராஜேஸ்வரி(கனடா), இருதயராசா(பருத்தித்துறை), பபா ராஜேஸ்வரி(மானிப்பாய்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றஜீபன், றஜீட், ரிஷான், தமிசா, மாக்சன், பிரியா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Friday, 15 Mar 2019 5:00 PM – 9:00 PM Saturday, 16 Mar 2019 8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada திருப்பலி Get Direction Saturday, 16 Mar 2019 10:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada நல்லடக்கம் Get Direction Saturday, 16 Mar 2019 11:00 AM – 12:00 PM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
வசி – மகள் Mobile : +16479970391 றஜீபன் – பேரன் Mobile : +16473381724 மதி – மருமகன் Mobile : +14162997794 ஜெயா – மருமகன் Mobile : +16479937418 சீறி – மருமகன் Mobile : +18456375662 ராஜன் – மகன் Mobile : +18456375662

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu