திரு சர்வேஸ்வரன் நவரத்தினம் – மரண அறிவித்தல்
திரு சர்வேஸ்வரன் நவரத்தினம் – மரண அறிவித்தல்
பிறப்பு 30 DEC 1965 இறப்பு 05 MAR 2019

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Brentwood யை வசிப்பிடமாகவும் கொண்ட சர்வேஸ்வரன் நவரத்தினம் அவர்கள் 05-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று Brentwood ல் காலமானார். அன்னார், Dr. நவரத்தினம், தர்மாம்பாள் தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான Dr. தர்மலிங்கம்(யாழ்ப்பாணம்) சுந்தரவல்லி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம்(விழிசிட்டி) சின்னம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும், ஜனனி சிவகணேசன், Dr. ஜெயகணேசன் நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவகணேசன், அகிலா நவரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், கிரிசா அவர்களின் அன்பு மாமாவும், லோஜன் அவர்களின் பெரிய தந்தையும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Wednesday, 13 Mar 2019 12:00 PM – 2:30 PM
Warley Park Golf Club
Magpie Ln, Warley, Brentwood, Essex, CM13 3DX, UK தகனம் Get Direction Wednesday, 13 Mar 2019 3:30 PM – 4:30 PM
Bentley Crematorium & Cemetery
Ongar Rd, Brentwood, Essex, CM15 9RZ, UK போசனம் Get Direction Wednesday, 13 Mar 2019 5:00 PM
Warley Park Golf Club
Magpie Ln, Warley, Brentwood, Essex, CM13 3DX, UK
தொடர்புகளுக்கு
Dr. S. Navaratnam Mobile : +447956579239 Phone : +441277223981 Dr. Jeya Ganeshan Navaratnam Mobile : +447810517446 Janani Sivaganeshan Mobile : +447970709102

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu