திரு தம்பிப்பிள்ளை சிறீஸ்கந்தராஜா – மரண அறிவித்தல்
திரு தம்பிப்பிள்ளை சிறீஸ்கந்தராஜா – மரண அறிவித்தல்
பிறப்பு 27 MAY 1942 இறப்பு 02 MAR 2019

யாழ். பருத்தித்துறை வராத்துப்பளையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Perivale ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சிறீஸ்கந்தராஜா அவர்கள் 02-03-2019 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் முத்தம்மா மற்றும் கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற டோனா பியட்றிஸ்(மல்லிகா) அவர்களின் அன்புக் கணவரும், திவ்யலக்‌ஷ்மி(திவ்யா), கலாநிதி ஐஸ்வர்யரஜித்(ரஞ்சித்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், இராஜேஸ்வரி, சிறீஸ்செல்வராஜா, பரமேஸ்வரி, காலஞ்சென்ற சிறீஸ்சந்திரராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும், மைக்கல் ராஜன், சிரியானி, மரியரஞ்சிதம், காலஞ்சென்ற பொன்னையா ஆகியோரின் அன்பு மைத்துனரும், டன்ஸ்ரன் சிறீகந்தராசா செல்லையா(கணக்காளர்) அவர்களின் அன்பு மாமனாரும், ஜபெத் ரம்யன், நேத்தன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வு 08-03-2019 வெள்ளிக்கிழமை அன்று லண்டன் Wembley யில் இடம்பெற்று பின்னர் திருவுடல் Mortlake மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் மறைவுச் செய்தி அறிந்து அதனால் ஏற்பட்ட ஆறாத் துயரில் பங்கெடுத்தும், அவரது இறுதி நிகழ்வில் பங்குபற்றி ஆறுதல் வழங்கியும் உறுதுணை நின்ற உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அவரது குடும்பத்தினர் நன்றிகளை உரித்தாக்குகின்றனர்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கலாநிதி ரஞ்சித்(ஐஸ்வர்யன்) Mobile : +447930408195

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu