திரு ஞானானந்தன் விக்டர் (தாசன்) – மரண அறிவித்தல்




திரு ஞானானந்தன் விக்டர் (தாசன்) – மரண அறிவித்தல்
பிறப்பு 17 MAR 1947 இறப்பு 07 MAR 2019

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Kristiansand ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானானந்தன் விக்டர் அவர்கள் 07-03-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா விக்டர், ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, தெரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஜெசிந்தா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,ரேணு, ரமேஷ் , ரோய் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கேசவன், விபேகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,பேபி, காலஞ்சென்ற லில்லி, காலஞ்சென்ற குளோட், லலிதா, Baba, காலஞ்சென்ற ராஜன், ரவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,மகேந்திரன், வலன்ரைன், ராசா, செல்வன், அன்ரன், ஜஸ்டின் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தரணியன், அஞ்சலி, சச்சின், மாயா, Ferdinand ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரமேஷ் – மகன் Mobile : +4795140360 கேசவன் – மருமகன் Mobile : +4792642757 சூட்டி – மருமகன் Mobile : +4790526217

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu