திருமதி புவனேஸ்வரி சேதுலிங்கம் – மரண அறிவித்தல்
திருமதி புவனேஸ்வரி சேதுலிங்கம் – மரண அறிவித்தல்
பிறப்பு 27 DEC 1932 இறப்பு 08 MAR 2019

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி சேதுலிங்கம் அவர்கள் 08-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை தங்கமலர் தம்பதிகளின் மூன்றாவது மகளும், காலஞ்சென்ற தம்பிமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சேதுலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பரதன்(அவுஸ்திரேலியா), அமரன்(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும், பவிதா(அவுஸ்திரேலியா), கிருஷாந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும், காலஞ்சென்றவர்களான சுகிர்தலக்‌ஷ்மி, பரமானந்தன், திலகலக்‌ஷ்மி, சரவணமுத்து மற்றும் குகதாசன்(நியுசிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான கணேசதாசன், மனோரஞ்சிதம், ராமதாசன், இந்திராணி, ஸ்ரீநளினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணிளயவில் பொரளை A.F. Raymond Funeral Home இல் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: பரதன்
தொடர்புகளுக்கு
பரதன் – மகன் Mobile : +61403798302 அமரன் – மகன் Mobile : +94723338679 சாந்தினி பரதன் Mobile : +61403038514 குகதாசன் Mobile : +6492789942

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu