திரு மனோகரன் செல்லத்துரை – மரண அறிவித்தல்
திரு மனோகரன் செல்லத்துரை – மரண அறிவித்தல்
தோற்றம் 17 OCT 1958 மறைவு 07 MAR 2019

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் செல்லத்துரை அவர்கள் 07-03-2019 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பிருந்தா, நிரோஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும், உதயசுந்தரம்(கனடா), காலஞ்சென்ற யோகேஸ்வரி, உதயகுமார், கருணாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சந்திராதேவி அவர்களின் அன்பு மைத்துனரும், கௌரி(கனடா) அவர்களின் அன்பு தாய்மாமனும், சகிதன், வதனி, ஜெயந்தி, சுதா, ரங்கன்(கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், ரமேஷ், திவாகர், சுகந்தினி(கனடா), குமார்(நீர்வேலி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், ஒஷாந்த், காஷினி, சஜானா, அஸ்வினா, கிஷானா, சுவாதிகா, சுருதிகா, ரிஜானி, ராகுலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவர். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 09 Mar 2019 6:30 PM – 9:30 PM Sunday, 10 Mar 2019 8:00 AM – 10:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தொடர்புகளுக்கு
ரமேஷ் Phone : +14168327131 பிருந்தா Mobile : +16472782822 வதனி Mobile : +16472786028 உதயம் Mobile : +16478521024

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu